இலங்கை அணி 2 - 1 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
255 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 24.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை...
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்...
ஐ.சி.சி இன் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கட் அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் அணியின் அணித்தலைவராக பாகிஸ்தான் கிரிக்கட் அணித்தலைவர் பாபர் அசாம் பெயரிடப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையானது...
இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை மீள பெற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாலும் வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதாலும் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் பலம் வாய்ந்த வீரர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என அறிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, தமது ஓய்வு கடிதத்தை கடந்த திங்கட்கிழமையன்று இலங்கை கிரிக்கட் சபைக்கு அவர் கையளித்துள்ளதாக இலங்கை...
இலங்கை கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் சிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி...
இலங்கை மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹசான் திலகரட்ண மற்றும் இருபதுக்கு இருபது இலங்கை அணிக்கும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கும் தலைவர் தசுன் சாணக்க ஆகியோருக்கு கொவிட் - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.