Date:

275 இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு

மூன்று போட்டிகள் கொண்ட சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்கள் 3 பந்துகளில் சகல விக்கட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்போது நியூசிலாந்து அணிசார்பில் ஃபின் எலன் 51 ஓட்டங்களையும், டெரில் மிச்செல் 47 ஓட்டங்களையும், கிளென் பிலிப்ஸ் 39 ஓட்டங்களையும், பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன அபாரமாக பந்துவீசி 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும், டில்ஷான் மதுஷங்க, கசுன் ராஜித மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...

ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...

சாதாரண தரப் பரீட்சை மே மாதம்- திருத்த பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப்...