உள்நாடு

பொரளையில் பாதசாரியைத் தாக்கிய சாரதி கஞ்சாவுக்கு அடிமையானவர் என உறுதி
கொழும்பு, பொரளை - கனத்தை சுற்றுவட்டத்துக்கு அருகில் போக்குவரத்து விதிகளை மீறி பாதசாரிகள் கடவையை மறித்து, பாதசாரி ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய சாரதி...

DMT இணையத்தளம் வழமைக்குத் திரும்பிவில்லை
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) உத்தியோகபூர்வ இணையத்தளத்தை இலக்கு வைத்துச் சனிக்கிழமை (21) இரவு இணையத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன்...

சைபர் நிதி மோசடிகள் – நாட்டுக்கு வந்த FBI குழுவின் விஜயம்...
எல்லை தாண்டிய சைபர் நிதி மோசடி வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நாட்டுக்கு வந்த அமெரிக்க FBI மற்றும்...

சின்ன வெங்காயம் மற்றும் முட்டை விலை உயர்வு; சில மரக்கறிகளின் விலை...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், சந்தைகளில் உள்நாட்டு சின்ன வெங்காயம் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகள்...
வெளிநாடு

கொமெய்னி கொலை, மினாப் பாடசாலை தாக்குதல்: ஈரான் நீதிமன்றங்களில் வழக்கு!
அமெரிக்கத் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டமை மற்றும் மினாப் பாடசாலை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க, ஐரோப்பிய நீதிமன்றங்களில்...

நைஜீரியாவில் படகு விபத்து – உயிரிழப்புகள் 24 ஆக அதிகரிப்பு
நைஜீரியாவின் தெற்கு பேயல்சா மாகாணத்தில் துக்க நிகழ்வில் பங்கேற்கச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த...

மத்திய பெருவில் 6.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மத்திய பெருவின் எண்டீஸ் மலைப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2026) 6.9 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், இதனால்...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன்...
வணிகம்

இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys
ஜப்பானை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய சுகாதாரப் பரிசோதனை மையங்களின் சர்வதேச வலையமைப்பான NURA, Hayleys குழுமத்துடன் இணைந்து...

சர்வதேச சந்தையில் தொடர்ந்தும் சரியும் கச்சா எண்ணெய் விலை
உலகச் சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன.
இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பாரியளவில்...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.38...
சினிமா

‘GREY’ திரைப்படத்தில் “ரிஸி”யாக இணையும் முன்னணி நடிகர் ரிஸ்வான்!
சில இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்பயணத்தில் இயக்குனர் Lee Murali நடிகர் மற்றும் தயாரிப்பாளர் Shelvin Das AzonwayPictures தயாரிப்பில் உருவாகி வரும்...

விவாகரத்து மனுவை திரும்ப பெற்றார் சங்கீதா
தன்னுடைய கணவரும் தமிழக முதல்வருமான விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் சங்கீதா.
இதனால் விஜய் - சங்கீதா...

Jurassic Park பட நடிகர் காலமானார்
ஒஸ்கார் விருது வென்ற மற்றும் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களான 'The Piano' மற்றும் 'Jurassic Park' போன்ற மூலம் புகழ்பெற்ற, நியூசிலாந்தின்...

பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவு – பிரதமர் நரேந்திர மோடி...
பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தன்னுடைய ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “புகழ்பெற்ற...
விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தடுமாற்றம்!
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி...

இலங்கை முதலாம் இன்னிங்ஸில் 446 ஓட்டங்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தமது முதலாம் இனிங்ஸில் 446 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
போட்டியில் நேற்றைய மூன்றாம் நாள்...

தனஞ்சய டி சில்வாவின் 14 ஆவது டெஸ்ட் சதம்
ராவல்பிண்டியில் நடைபெறும் இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா தனது 14 ஆவது டெஸ்ட் சதத்தைப்...

முதலாம் டெஸ்ட் – இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (9) ஆரம்பமாகவுள்ளது.
ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய...
