Date:

நியூஸிலாந்திடம் இலங்கை தோல்வி: உலகக் கிண்ண நேரடி வாய்ப்பை இழந்தது

இலங்கை அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூ ஸிலாந்து .. ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

நியூஸிலாந்தின் ஆக்கலாந்து நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூ ஸிலாந்து  49.3 ஓவர்களில்  274 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5  ஓவர்களில் 76 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

இலங்கை அணி இப்போட்டியில் தோல்வியடைந்ததால், எதிர்வரும் உலகக்கிண்ண சுற்றுப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழங்கை இழந்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெற வேண்டுமானால் நியூஸிலாந்துடனான 3 போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற வேண்டியது அவசியமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் பயங்கரம் – வாடகை வீட்டில் தங்கியிருந்த 71 வயதான நபர் வெட்டிக்கொலை !

  எம்பிலிபிட்டிய - மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர்...

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் 10...

போர் பதற்றத்திலும் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – குவிக்கப்படும் இராணுவத்தினர் !

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம்...

இலங்கையில் ஒன்றிணையும் Dialog – Airtel ! ஒப்பந்தம் கைச்சாத்து !

டயலொக் அக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் (Bharti...