பாகிஸ்தானுடனான இருபதுக்கு 20 சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த இருபதுக்கு -20 போட்டி தொடரின் பின்னர் வீரர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் வலது கை பந்துவீச்சாளர் ரஷித் கான் மீண்டும் உலகின் சிறந்த இருபதுக்கு -20 பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.
இந்தனை நாட்களாக இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க இந்த இடத்தில் இருந்ததுடன் தற்போது அவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.