தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இந்த தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை (07) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை செயற்படுத்தப்படவுள்ளது.
ஜூலை 7...
காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) இரவு 7 மணிமுதல் இரவு 11 மணி வரை நடத்தப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 457 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
286...
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒரு கோடியோ 50 லட்சம் பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காயை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற நான்கு இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால்...
ஸ்பெயினில் இருந்து உருகுவே சென்ற விமானத்தில், நடுவானில் ஏற்பட்ட கடுமையான குலுக்கலால், ஒரு பயணி பெட்டிகள் வைக்கும் இடத்திற்குள் விழுந்தார்.
அதிர்ஷ்டவசமாக, மற்ற பயணிகள் அவரை பத்திரமாக மீட்டனர். அந்த சம்பவத்தில் மொத்தம் 30...
செம்மணியில் இன்றுவரை 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12வது நாள் அகழ்வுப் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த அகழ்வுப் பணிகள்...