பொதுஜன பெரமுனவின் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இந்தவாரம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இந்த வாரம் இடம்பெறவுள்ளது. இதற்கமைய சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கட்சி என்ற ரீதியில்...

நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் முறைமை அறிவிப்பு

நாட்டின்  ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் முறைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கை மின்சார சபை  அறிவித்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் முறைமை தொடர்பான தகவல்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம்.

03 புதிய அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்பு

இரண்டு தமிழ் கட்சிகள் உள்ளடங்கலாக 3 அரசியல் கட்சிகளின் பதிவை இன்று(10) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோர்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏலவே தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாகத் தேர்தல்கள் ஆணைக்குழவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

கொவிட் தொற்றால் மேலும் 15 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(09) இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...

கடன் தவணை செலுத்தும் முன் மக்களை வாழ வையுங்கள்-சஜித்

விரைவில் வழங்கப்பட வேண்டிய கடன் தவணையை மீளச் செலுத்துவதற்கு முன்னர், மக்களை வாழ வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்று (10) எதிர்கட்சித்...

பாட்டலியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

ராஜகிரிய விபத்து தொடர்பான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு, பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த கோரிக்கை மேல் முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மனித சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஹாங்காங்கில் விதிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒரு உத்தி

சீனாவின் முன்னேற்றத்துக்கு இடையூறு விளைவிக்க சீனாவின் மீது தேவையற்ற பிரச்சினைகளைக் பலர் முன்வைப்பதாக BRISL இயக்குனர் மாயா மஜுரான் கூறினார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; 'ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாகும் என்பதை...

தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க ஜனாதிபதி பணிப்புரை!

தடையின்றி மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறை சார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். மின்சார துண்டிப்பு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்...