உள்நாடு

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவா்கள் சிக்கினா்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை தொடா்பில் 3 மோசடி சம்பவங்கள் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தொிவித்துள்ளது. பிபில, வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் பரீட்சாத்தி ஒருவா் தமது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி காணித...

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கொழும்புக்கு

பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை இன்று (07) ஏற்பாடு செய்துள்ளது. வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப மஹபொல உதவித்தொகையை உயர்த்துதல், தாமதமான மஹபொல...

மாடியிலிருந்து விழுந்து சீன பிரஜை மரணம்

கொழும்பு கொம்பனி வீதி யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8 வது மாடியில் இருந்து வீழ்ந்து சீன பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சீன பிரஜை...

மீகொடயில் துப்பாக்கிச் சூடு

கொட பிரதேசத்தில் 62 வயதுடைய நபர் ஒருவர் இன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (05) காலை மேல் மாகாணத்தின் மீகொட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த நபர்...

போதைக்கு அடிமையாகிய 10 வயது சிறுவன் கைது

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்  ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச்  சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை...

Popular

Subscribe