இறுதி ஒருநாள் போட்டி இன்று

இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது, இறுதி ஒருநாள் போட்டி இன்று பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை...

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இன்று ஆரம்பம்

கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகிறது. ஆரம்ப நிகழ்வு இலங்கை நேரப்படி மாலை நான்கு முப்பதுக்கு...

ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா

டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் மிக முக்கிய பிரமுகர்கள் ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா நாளை (23) ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக...

இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...

ஒருநாள் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், முதன்முறையாக தென்னாப்ரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து சாதனைப் படைத்துள்ளது. அயர்லாந்து தலைநகர் டூபலினில் நடைபெற்ற போட்டியில் முதலில் அயர்லாந்து துடுப்பெடுத்தாடியது. அணித்தலைவர் ஆண்டி பால்பரைனின் சதத்தால், 50 ஓவர்களில் 5 விக்கெட்...

விளையாட்டுச் சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்

நாட்டில் 5 விளையாட்டுச் சங்கங்களின் பதிவினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஸ குறித்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம், இலங்கை ஐூடோ சங்கம், இலங்கை...

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் – இத்தாலி அணி வெற்றி

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம் 11-ஆம் திகதி...

20 ஓவர் போட்டி தொடர்: ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் 20 ஓவர்...