மூன்று போட்டிகள் கொண்ட சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்கள் 3 பந்துகளில் சகல...
நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்த போட்டி...
கிலியன் எம்பாப்வே பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டாரில் இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலைப் பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் செல்லவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த்...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக திமுத் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
தனது இந்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.