Date:

உலக சாதனையுடன் முதலாவது தங்கப் பதக்கம் இலங்கைக்கு

2020 பராலிம்பிக்கில் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம். இலங்கையை பிரநிதித்துவப்படுத்தும் தினேஷ் பிரியந்த ஹேரத் F46 ஈட்டி (67.79) எறிதலில் உலக சாதனையுடன் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். நியூஸ் தமிழின் வாழ்த்துக்கள்….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருட்களுடன் கைதான 10 பேர் – தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி !

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் 380 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைதான...

போலி நாணயத்தாள்களை பொலிஸாரிடம் ஒப்படைத்த நபர் !

நான்கு போலி 5000 ரூபா நாணயத்தாள்களை ஒருவர் எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக...

கொத்து ரொட்டி விவகாரம் – கடை உரிமையாளருக்கு பிணை !

கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில்...

முல்லைத்தீவில் ஆடுகளை களவாடியவர் கைது ! காவலாளிக்கு நேர்ந்த துயரம் !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு 9ஆம் வட்டாரம் , மல்லிகைதீவு...