BREAKING வனிந்து ஹசரங்க இராஜினாமா..

கிரிக்கெட் ரி20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தனது கெப்டன் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

(video) ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத்தலைவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

கொழும்பு -12 ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத்தலைவர்களின் ஏற்பாட்டில் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் ( 14ஆம் திகதி 2024)...

ரி20 உலகக் கிண்ணம் – தென்னாபிரிக்காவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது இந்தியா!

ரி20 உலகக் கிண்ணம் - தென்னாபிரிக்காவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது இந்தியா! ரி20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில்...

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் இராஜினாமா

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

எங்களை மன்னிக்கவும்

குழுவாக முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஏஞ்சலோ மெத்தியூஸ், அணியின் நம்பிக்கையும், நாட்டின் நம்பிக்கையும் அழிக்கப்பட்டமைக்கு வருந்துகிறோம்...

வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட இலங்கை அணி

அமெரிக்கா – புஃலோரிடா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், வெள்ளப் பெருக்கு காரணமாக...

T20 WC 2024: 13 ஓட்டங்களால் மே.தீவுகள் வெற்றி

20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று (13) இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்...

இரண்டாவது போட்டியிலும் தோல்வி கண்ட இலங்கை அணி..!

2024 டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின ்முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு 125 என்ற...