இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நடமாடும் சேவை.

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த வறிய மற்றும் தேவையுடையவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நடமாடும் சேவை ஒன்றினை நேற்று மேமன் மனிதாபிமான சங்கம் அகில இலங்கை முஸ்லிம்...

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம்,பாகிஸ்தான் தேசிய தினத்தை கொண்டாடியது

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், 23 மார்ச் 2022 அன்று பாகிஸ்தான் தேசிய தினத்தை கொண்டாடியது பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையை வாழ் பாகிஸ்தான் சமூகத்தினர், முற்போக்கு நோக்கம் கொண்ட ,...

புதிய அலை கலை வட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வு

புதிய அலை கலை வட்டத்தின் 2022 விருது வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (17) மாலை கொழும்பு 13.விவேகானந்த சபை மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த புரவலர் ஹாசிம் உமர்...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் மொழி மூல பிரிவுகளின் ஆலோசகராக புரவலர் ஹாசிம் உமர்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் மொழி மூல பிரிவுகளின் ஆலோசகருக்கான நியமன கடிதத்தை, கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க விடமிருந்தது புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார்

வத்தளை றொட்டரி கழகத்தினால் மாணவ மாணவிகளுக்கு பண பரிசு

வத்தளை றொட்டரி கழகத்தினால் வத்தளை பிரதேச பாடசாலை மாணவ மாணவிகள் 10 பேருக்கு ரூபா 8000  பணம் பரிசாக வழங்கி வைக்கப்பட்டது. கழகத்தின் தலைவர் லூவி சீமன்இமுன்னால் தலைவர் ராஜலிங்கம்இசெயல்திட்ட தலைவர் திருஇசரவணன்...

கண்ணகி கலாலயம் நடாத்தும் “மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி”

இம்மாதம் இலங்கையின் 74வது "சுதந்திர தினம்" கொண்டாடப்பட்டதை முன்னிட்டும் இலங்கையின் மக்கள் திலகமாக போற்றப்பட்ட மறைந்த சகோதர மொழி திரைப்படக் கலைஞர் விஜயகுமாரதுங்க அவர்களது 34வது ஆண்டு நினைவு கூறும் நோக்கோடும் கண்ணகி...

தேனும் பாலும் கலந்த வசந்த கானங்கள்

தயான் லங்கா நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் பஸ்லி ருமி சென்றர் ஆதரவில் கவிக்கமல் பாசில் ரஜனி இணைந்து வழங்கிய “வீனஸ்’ “அக்‌ஷரா” இசைக்குழுவினர்களின் இனிய இசையில் “தேனும் பாலும் கலந்த வசந்த கானங்கள்”...

சிறந்த தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கும் விழா – 2022

கடந்த ஆண்டின் சிறந்த தலைமைத்துவத்திற்காக விருது வழங்கி கௌரவிக்கும் விழா கொழும்பு Grand Oriental ஹோட்டலில் இடம்பெற்றது. லங்கா சாதனையாளர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் தலைவர் தேசமான்ய டாக்டர் ஏ. டெக்ஸர் பெர்னாண்டோ தலைமையில்...