Date:

பெண்கள் எதிர்நோக்கும் கசப்பான அனுபவங்களை தொடர்பில் jk production தயாரிப்பில் வெளியிடப்பட்டுள்ள freedom குறுந் திரைப்படம்

சமூக ஊடகங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி, ஆண், பெண் தொடர்பான பால் நிலை சமத்துவம் தொடர்பில் நாம் அதிகளவான கருத்துக்களை பேசிக்கொள்வோம்.

ஆனால் பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போது மட்டும் இந்த கருத்துக்கள் எடுபடுவதில்லை. காரணம் பெண்கள் பொது பிரயாணங்களின் போது, நாளாந்தம் ஏற்படும் கசப்பான அனுபவங்களையே எதிர்கொள்கின்றனர்

அந்த வகையில் பேரூந்து பிரயாணங்களின் போது, பெண்கள் எதிர்நோக்கும் கசப்பான அனுபவங்களை தொடர்பில் jk production தயாரிப்பில் வெளியிடப்பட்டுள்ள freedom குறுந் திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது

இலங்கை சினிமா துறையில் வளர்ந்து வரும் இயக்குனர் ஜெரோன்அபினாஷின் இயக்கத்தில் jk production YouTube தளத்தில் ‘freedom’ குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது

இக் குறுந்திரைப்படத்தில் துஷ்யந்தன்,பிரவீன் சரத்ர,லோகேந்திரன்,
மனோஜ்,தனுக்ஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் பயங்கரம் – வாடகை வீட்டில் தங்கியிருந்த 71 வயதான நபர் வெட்டிக்கொலை !

  எம்பிலிபிட்டிய - மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர்...

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் 10...

போர் பதற்றத்திலும் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – குவிக்கப்படும் இராணுவத்தினர் !

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம்...

இலங்கையில் ஒன்றிணையும் Dialog – Airtel ! ஒப்பந்தம் கைச்சாத்து !

டயலொக் அக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் (Bharti...