அமைச்சுப் பதவிகளை வகிக்கத் தகுந்த பொதுஜன முன்னணி எம்.பி.களின் பட்டியல்

சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கத் தகுந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக ‘மவ்பிம’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சர்வ கட்சி அரசாங்கத்தில்...

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல்வாதிகள் அமைச்சு போட்டி

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளுக்காக போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொதுத்தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் பொதுத்தேர்தலை...

ரிஷாத், மனோ, திகாவுக்கு அமைச்சு பதவி: சிங்கள நாளிதழ்

புதிய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை (23) பதவியேற்ற நிலையில். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மேலும் 12 அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் தற்போது...

ரணில் என்பவர் ராஜபக்சகளின் நகல் – பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார் என அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதார பேராசிரியரான உலகப் புகழ்பெற்ற...

ருவானுக்கு அமைச்சு பதவியும் தயார்…?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவை தேசியப் பட்டியலில் மூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வர கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 20ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில்...

தப்பி ஓடுவது யார் ? ( video)

நாட்டில் உள்ள சில நபர்ரொருவர் கொழும்பு துறைமுகத்தில் நாகூரமிட்டிருந்த இரண்டு கப்பல்கள் அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றுள்ளன. இதேவேளை கொழும்பு அதிவேகவீதியல் பலத்த பாதுகாப்புடன் சிலர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு மூடப்படும் அபாயம்

அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்காவிட்டாலும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு மூடப்படும் அபாயம் இருப்பதாக லங்காதீப வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை கூட பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள்...

தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில் மனோ கணேசன்

நுகேகொடையில் இன்றைய தினம்  தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில், ஒரு தெருவோர பார்வையாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் பார்வையிட்டுள்ளார்.   குறித்த விடயம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கூட்டம் நுகேகொடையில்...