நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தும் தினங்கள் தொடர்பில் இதன்போது...
ன்லைன் முறைமையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எவரேனும் ஒருவரால் ஏதாவதொரு வகையில், குறித்த கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு...
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
இந்த விமான சேவையை சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் இந்த...
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் நேற்று(16) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தங்களது பிரச்சினைக்கு முழுமையான தீர்வு...
நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் முதலாவது மாடியில், மலசலக்கூடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டு, அமைச்சரின் வீடொன்றில் இருந்து எடுக்கப்பட்டது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொழும்பு-07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்துவதற்கு அரசாங்கம் தயாராகிவரும் நிலையில் இலங்கை இன்னும் அதிக அபாயத்தில் சிவப்பு வலயத்திலேயே காணப்படுவதால் தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிக்குமாறு விசேட வைத்திய...
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
சந்திப்பு நிறைவடைந்த நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு பதிவொன்றை இட்டுள்ளார்.
என்னைச் சந்திக்க கைதிகள்...
நாரஹேன்பிடவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் கழிவறையில் இருந்து நேற்றுமுன்தினம் கைகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர்தான் என்பது நேற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் எதற்காக கை குண்டை...