நாட்டில் மேலும் 36 கொவிட்-19 மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 36 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அந்தவகையில், தொற்று நோயியல் பிரிவின் தரவின்படி இலங்கையில் 1,441 பேர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சையளிப்பு தாதியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். 31ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது. தாதியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பலமுறை...

தடுப்பூசியின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டாம் – ரணில்

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களையும், நாட்டையும் முழுமையாக பாதுகாக்கலாமென நம்பிக்கை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொரோனா தடுப்பூசியை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “கொரோனா...

திசைமாறிய கப்பல் கழிவுகள்

தீப்பற்றியெறிந்த “எம்.வீ. எக்ஸ் பிரஸ் பேர்ல்” எனும் கப்பலிலிருந்து கடலுக்குள் விழுந்துள்ள இரசாயனம் உள்ளிட்டப் பொருள்கள் கொழும்பு கடற்பரப்பின் வடக்கு பக்கமாகவே கரையொதுங்கின எனத் தெரிவித்த நாரா அமைப்பின் சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் தீப்த அமரதுங்க. எனினும்,...

அச்சமின்றி கடல் உணவுகளை உட்கொள்ள முடியும்

கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எனினும், கப்பல் விபத்திற்குள்ளான கொழும்பு, கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில்...

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன பாகங்களில் மோசடியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயதான சந்தேகநபரை, பொலிஸ் விசேட...

அனைத்து குழப்பங்களுக்கும் பவித்திராவே காரணம் -இ. மருத்துவ அதிகாரிகள்

 கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின் போது சுகாதாரதுறையை உரியவிதத்தில் நிர்வாகம் செய்யாதமைக்கான பொறுப்பை அமைச்சர் பவித்திர வன்னியாராச்சியே ஏற்கவேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் முழு...

கருப்புப் பூஞ்சையை கொள்ளைத் தொற்றாக அறிவிக்க வேண்டும்!

கருப்புப் பூஞ்சை பாதிப்பை கண்காணிக்கப்பட வேண்டிய கொள்ளைத் தொற்றாக (எபிடெமிக்) அறிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373