பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான வர்த்தமானி

  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரது கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு பூட்டு

  சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.   நாடளாவிய ரீதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும்,...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதம்

நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 72 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய...

Breaking பால் மாவின் விலை சடுதியாக குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை...

கொழும்பில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு 10 - டெக்னிகல் சந்திப்பு - ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள விகாரையின் பாரிய அரச மரக்கிளையொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. வீதியி்ல் சென்ற பாரவூர்தியின் மீது மரங்களை விழுந்தமையால் அந்த பகுதியில் போக்குவரத்து...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய தினம் நாட்டின் சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மற்றும்  மன்னார் மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் ...

நுவரெலியாவில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

நானுஓயா நிருபர் மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தும், மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராகவும் நுவரெலியா இலங்கை மின்சார சபை ஊழியர்கள் புதன் கிழமை (07) மதிய உணவு நேரத்தில்...

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸை வாங்க கடும் போட்டி

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை வாங்க ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த முதலீட்டாளர்களை அழைக்கும்...