Date:

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸை வாங்க கடும் போட்டி

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை வாங்க ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த முதலீட்டாளர்களை அழைக்கும் பணி திறைசேரியால் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விமான ஓட்டி பதவிகளுக்கு இருநூறு பேர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை வாங்க ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று(09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த முதலீட்டாளர்களை அழைக்கும் பணி திறைசேரியால் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விமான ஓட்டி பதவிகளுக்கு இருநூறு பேர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் வருவதால் கழுத்தை அமுக்கி பணம் எடுக்க முடியாது என்றும், பூவை நசுக்காமல் பணம் எடுக்கும் வகையில் வழிநடத்த வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ஆளுநர் நசீர் அஹமட்

      வடமேற்கு மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்...

இலங்கையின் வீசா கட்டணங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டள்ள குற்றச்சாட்டு

ஆசிய பிராந்திய வலயத்தில் வீசா கட்டணம் மிகவும் அதிகமான நாடாக இலங்கை...

கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலை குறைப்பு?

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க...

அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில் விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் வைத்தியசாலையில்

அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...