கொழும்பு 10 – டெக்னிகல் சந்திப்பு – ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள விகாரையின் பாரிய அரச மரக்கிளையொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
வீதியி்ல் சென்ற பாரவூர்தியின் மீது மரங்களை விழுந்தமையால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக சாரதிகள் மாற்று வீதியூடாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.