முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 250 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக 25,000...
இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் இன்று (01) முதல் மீள திறக்கப்பட்டன.
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 21ஆம் திகதி விதிக்கப்பட்ட...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (31) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...
தமக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது,
கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என கட்சியின் தவிசாளர் வஜிர...
நாட்டில் மேலும் 1,351 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக இன்று அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,882ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முதலீடுகள் மற்றும் கல்வித்துறைகளின் மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. இலங்கையை தென் ஆசிய வலயத்தின் உயர் கல்வி மையமாக முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David...
சட்டதிட்டங்களை மீறி கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் உல்லசமாக பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்த சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியுமி ஹன்ஸமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர...