உள்நாடு

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை
நேற்று
(05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அவரது காவி ஆடை களையப்பட்டு சிறைச்சாலை சீருடையில் அவர் இருப்பதாக அவர்...

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம் இன்று (5) உத்தரவிட்டுள்ளது.
கைதுசெய்யப்படுவதற்காகத் திறந்த...

NBRI அனுமதியின்றியே மலையக ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!
புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRI) அனுமதி இன்றி மலையக ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
'டிட்வா' (Ditwah)...

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அப்பிராந்தியத்தின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...
8 துறைகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள்…
கொழும்பு: துணைமருத்துவ சேவைகள் (Para-medical Services) துறையின் கீழ் 8 முக்கிய பிரிவுகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பின்வரும் 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்கே...
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு
கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து, இன்று (9) இரவு 7 மணியளவில் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு சிறியளவில் திறக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் வினாடிக்கு சுமார்...
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை
பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரு தினங்களில் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க கிராம உத்தியோகத்தர்கள்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ்...
எல்.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது கோல் கெலன்ட்ஸ் அணி!
2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றிப்பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
ஜப்னா கிங்ஸ் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்த வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது.
போட்டியின்...
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு
நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதிவான மொத்த...






