வெளிநாடு

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

ஈரானிய வான்வழித் தாக்குதல்களை இடைமறித்ததாக பஹ்ரைன் இராணுவம் அறிவிப்பு
ஈரானிய வான்வழித் தாக்குதல்களைத் தாங்கள் இடைமறித்து, தெஹ்ரான் தனது இலக்கை அடைவதைத் தடுத்ததாக பஹ்ரைன் இராணுவம் கூறுகிறது.
எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பஹ்ரைன் பாதுகாப்புப் படை, நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவுகள்...

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
பஹ்ரைன் மீது இன்று(17) ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பஹ்ரைனின் ஷேக் இசா விமானப்படைத்தளத்தில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை குறிவைத்து ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல்...

பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பு விடுத்தார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி லக்னோவில் உள்ள ரமடா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
கடந்த 2025ஆம்...
சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசர் வில்லியம்!
மும்பைக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து பெண் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார்.
மும்பையின் பாலார்ட் எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,...
முதல் மின்சார விமானம் – சீனாவின் புதிய சாதனை!
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானத்தில் முதல் முறையாக மனிதர்கள் பங்கேற்ற சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சுமார் 10 டன் எடை கொண்ட இந்த CE-25A விமானம்,...
அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் தடை நீக்கம் – பயணிகள் தொடர்ந்தும் அவதி
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்துச் செயலாளர் ஷோன் டஃபி (Sean Duffy) அறிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தடையினால் ஏற்பட்ட பயணக் குழப்பங்கள்...
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பயங்கர விபத்து: 14 பேர் பலி!
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் புஜைரா நகரில் உள்ள ஷேக் கலீபா பின் சைத் பகுதியில் நேற்று (12) இரவு ஏற்பட்ட கோர லொறி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான லொறியை சாரதியால் கட்டுப்படுத்த...
எகிப்தில் இரு ரயில்கள் மோதிய விபத்தில் 7 பேர் பலி
எகிப்திய நகரமான கீஸாவுக்கு (Giza) அருகில் நடந்த ஒரு ரயில் விபத்தில் சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கீஸா மற்றும் கெய்ரோவிலிருந்து தெற்கு நோக்கிச்...
தேர்தல் களத்தில் முஸ்லிம் அமெரிக்க வேட்பாளர்கள்!!
தேர்தல் களத்தில் முஸ்லிம் அமெரிக்க வேட்பாளர்கள்: வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு 🇺🇸
இந்த தேர்தல் நாளில் அமெரிக்கா முழுவதும் பல முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் பலர் வரலாற்றுச் சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப்...






