உள்நாடு

உள்நாடு

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் உயர்வு!

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.   இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் அதிகரிப்பாகும் என்பதுடன்,...

ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அவரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமா?

ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.   இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாவாக தொடர்ந்தும்...

எரிபொருள் இறக்குமதி செலவு பன்மடங்காக அதிகரிப்பு

இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் நாட்டின் எரிபொருள் இறக்குமதிக்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.   மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இது...
உள்நாடு
editor

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.   இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமையவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.   கடந்த 2007 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம்...
editor

டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாறும் சிறுவர் துஷ்பிரயோகம்!

நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.   உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே, அதன் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க இதனைத்...
editor

SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் அதிபர் அசோக தர்மசேன உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்களை உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஆணைக்குழு...
editor

13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!

சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட 13 முக்கிய மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் அரசுக்கு 5.7 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்துள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.   கொழும்பில் இன்று...
editor

கொழும்பு வுல்பெண்டால் மகளிர் பாடசாலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊடக விழிப்புணர்வு நிகழ்வு!

‘ஜொயின் அஸ் வேர்ல்ட் வைட்’ (Join Us Worldwide) அமைப்பின் ஏற்பாட்டில், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு வுல்பெண்டால் மகளிர் உயர் பாடசாலையில் (Wolfendhal Girls' High School) சிறுவர் தினக்...
editor

கோட்டாபயவின் ரிட் மனு நீதிமன்றால் நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தம்மை கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு...