கோதுமை மா இறக்குமதியாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளையடுத்து, கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின்போது, கோதுமை மா விலையை அதிகரிப்பதில்லை என இறக்குமதியாளர்கள் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும்...
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நாளை முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு தடுப்பூசி செலுத்தும் நிலையத்திலும் அவர்களுக்கு தடுப்பூசி...
கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகரசபையின் வைத்தியர் தினூக குருகே தனது டுவிட்டர்...
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 2,081 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...
வடக்கு கடற்பரப்பில் 68 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்பரப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
குறித்த பகுதியில் கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது,...
மருத்துவ ஒக்சிஜனில் தங்கியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் உரியவாறு பேணுவதால், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார...
ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும்...
நியுஸிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு...