கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட புகையிரம் வட்டக்கொடை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதால் ரயில் சேவை ஸ்தம்பிதமானது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த புகையிரதமே இவ்வாறு தண்டவாளத்திலிருந்து விலகியது.இதனால் சுமார் 2 மணி நேரம்...
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (13) மதியம் 12.45...
பொலிஸார் என தெரிவித்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் சீருடைய அணியாத நபர்களே இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் என தம்மை...
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 84 புகையிரத சாரதிகள் உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறு அவர்கள் வேலைக்குச் செல்லத் தவறினால், அவர்கள் தங்கள் பதவிகளைத் தாமாகவே இராஜினாமா செய்ததாக கருதப்படுவார்கள் என்பதுடன், மேலும்...
தாதியர் கற்கைநெறியை பூர்த்தி செய்த 1000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
தாதியர் கற்கைநெறியை நிறைவு செய்த இரண்டாயிரத்திற்கும்...