editor

883 Articles written
உள்நாடு

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.     இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.     நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.     அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
உள்நாடு
editor

2027 வரவு – செலவு திட்ட உரை ஆரம்பம்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை சற்றுமுன்னர் பாராளுமன்றில் ஆரம்பமானது.       நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு...
editor

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில்

அநுராதபுரம் - ருவன்வெலிசாய வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அங்கு இருதரப்பினருக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து பொலிஸார் குறித்த மூவரையும் பொலிஸ் காவலில்...
editor

ஜனாதிபதியை சந்தித்து நன்றி கூறிய அனோஜன் குடும்பத்தினர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிவராசா அனோஜன் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்காகத் தலையீடு செய்தமை தொடர்பில், அவரது குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.     இந்த சந்திப்பானது ஜனாதிபதி...
editor

இலங்கை முதலாம் இன்னிங்ஸில் 446 ஓட்டங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தமது முதலாம் இனிங்ஸில் 446 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.     போட்டியில் நேற்றைய மூன்றாம் நாள் இடைநிறுத்தப்படும் வரையில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில்...
editor

2027 வரவு செலவுத் திட்டத்தில் பெரியளவில் எதையும் எதிர்பார்க்க முடியாது – ஹர்ஷ டி...

2027 வரவு செலவுத் திட்டத்தில் இருந்து நாம் பெரியளவில் எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்த அரசாங்கம் 'கட்டமைப்பு மாற்றம்' (system change) என்று கூறினாலும், நான் எந்தக் கட்டமைப்பு மாற்றத்தையும் பார்க்கவில்லை என...
editor

வான்கதவுகளின் திறப்பால் கிரிந்தி ஓயா, வளவை ஆற்றங்கரை மக்களுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கிரிந்தி ஓயா மற்றும் வளவை ஆற்றுப்படுகைகளில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், மேலதிக நீர் வான்கதவுகள் ஊடாக வெளியேற்றப்பட்டு வருகின்றது.       இதன்படி, லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் இரண்டு...