editor

883 Articles written
உள்நாடு

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.     இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.     நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.     அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
உள்நாடு
editor

வரவு செலவு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி

2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட யோசனைகளுக்கு இன்று (12) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.     அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.     இதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்...
editor

சிவராஜா அனோஜன் விடுதலை

மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை சவூதி...
editor

கொழும்பு நகரின் பல பகுதிகளில் வீதிகள் வெள்ளநீரில் மூழ்கி கடும் வாகன நெரிசல்

தற்போது நிலவும் கடும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து, கொழும்பு நகரின் பல பகுதிகளில் வீதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதன்படி, மருதானை, சங்கராஜ மாவத்தை மற்றும் கெத்தாராம உள்ளிட்ட பகுதிகளின்...
editor

தனஞ்சய டி சில்வாவின் 14 ஆவது டெஸ்ட் சதம்

ராவல்பிண்டியில் நடைபெறும் இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா தனது 14 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.   148 பந்துகளில் பெறப்பட்ட தனஞ்சயவின் இந்த இன்னிங்ஸில்...
editor

ஹட்டன் நகரில் மீண்டும் கனமழை

ஹட்டன் நகரில் மீண்டும் கனமழை : நகர மத்தியில் வெள்ளநீர் பெருக்கெடுப்பு! ஹட்டன் நகரில் இன்று (11) பிற்பகல் 2 மணிமுதல் மீண்டும் பெய்த கடும் மழை காரணமாக, பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நகருக்கு...
editor

100mmஇற்கும் அதிக மழைவீழ்ச்சி

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100mmஇற்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் #WeatherUpdate #WeatherAlert #weatherforecast  #lka