
சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு
ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பயங்கர விபத்து: 14 பேர் பலி!
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் புஜைரா நகரில் உள்ள ஷேக் கலீபா பின் சைத் பகுதியில் நேற்று (12) இரவு ஏற்பட்ட கோர லொறி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான லொறியை சாரதியால் கட்டுப்படுத்த...
மைக்ரோசொவ்ட் சேவைகள் முடக்கம் – உலக அளவில் பயனர்கள் பாதிப்பு
உலக அளவில் மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட சேவைகள் முடங்கி உள்ளன. இதன் காரணமாக பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மென்பொருள் சேவை நிறுவனங்களில் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசொவ்ட் ....
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் குறையும்
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...
2027 வரவு – செலவு திட்ட முன்மொழிவுகள் முழுமையான தொகுப்பு இணைப்பு
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை சற்றுமுன்னர் பாராளுமன்றில் ஆரம்பமானது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு...
2027 வரவு செலவுத் திட்டம்: கல்வித்துறைக்கு முக்கிய அறிவிப்புகள்!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறை தொடர்பாகப் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
🔹 பாடசாலைச் சீருடை: சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலைச் சீருடைகள் அடுத்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும். இதற்கு சீனா...
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, கொடுப்பனவுகள் அதிகரிப்பு!
2027 வரவு – செலவுத் திட்டம்: அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, கொடுப்பனவுகள் அதிகரிப்பு!
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் அரச துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள்...






