editor

886 Articles written
வெளிநாடு

மத்திய பெருவில் 6.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மத்திய பெருவின் எண்டீஸ் மலைப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2026) 6.9 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான வளிமண்டலச் சூழல் உருவாகிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.       மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா...

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி

இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...
உள்நாடு
editor

ரோசி சேனாநாயக்கவின் மகனும், பாராளுமன்ற வேட்பாளருமான கனிஷ்க சேனாநாயக்க 41 ஆவது வயதில் காலமானார்

கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மகனும், கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான கனிஷ்க சேனாநாயக்க தனது 41ஆவது வயதில் காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.   கனிஷ்க சேனாநாயக்க...
editor

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

இலங்கையின் மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், மன்னார் மாவட்டத்துக்கும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   இன்று (3) முற்பகல் 11.30 க்கு...
editor

பங்களா​தேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலம் வென்றது!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில், பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.   முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 21 ஓட்டங்களுக்குள் 4...
editor

நடனக் கலைஞர் சன்ன விஜேவர்தன Diabetasol வர்த்தக நாமத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்

பிரபல நடனக் கலைஞரும் நாடக நடிகருமான இவர், Diabetasol வர்த்தக நாமத்துடன் உத்தியோகப்பூர்வமாக இணைந்துள்ளார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சமநிலை, ஒழுக்கம் மற்றும் சிறப்பு ஊட்டச்சத்துக்காக “Keep Life in Rhythm” திட்டம்...
editor

அமெரிக்க தடை எச்சரிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கம்!

இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.   அதன்படி, அமெரிக்காவின் இந்த இரண்டாம் நிலைத்...
editor

எரிபொருள் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்த பேச்சுவார்த்தை: திங்கள் வரை அவகாசம்!

தங்களது போக்குவரத்துச் செலவுகளை உயர்த்துவது தொடர்பாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் (CPC) தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் நேற்று (2) விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.   அதன்படி, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டண...