
மத்திய பெருவில் 6.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மத்திய பெருவின் எண்டீஸ் மலைப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2026) 6.9 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்
அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான வளிமண்டலச் சூழல் உருவாகிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா...

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி
இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...
வெண்கலத்துக்கான போட்டியில் இலங்கை அணி 165 ஓட்டங்கள் குவிப்பு
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் 3 ஆவது இடத்திற்கான (வெண்கலப் பதக்கம்) ஆட்டத்தில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை...
கோழி இறைச்சி, முட்டை விலை உயரக் கூடும் என எச்சரிக்கை!
சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை உயரக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது குறித்து...
பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?
நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதித் தடையை மீண்டும் நீக்குவதற்கு சில தரப்புகள் ஆயத்தமாகி வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய...
சலேவின் வைத்தியக் குழுவைச் சேர்ந்த 10 வைத்தியர்களுக்கு அழைப்பாணை!
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியக் குழுவில் (Medical Board) உள்ள 10 வைத்தியர்களை ஒக்டோபர் 06 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான்...
பேராதனை சென்றடைந்த பொடி மெனிகே ரயில்
மலையக ரயில் பாதையிலான ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (02) கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரை ஆரம்பிக்கப்பட்டன.
டித்வா (Ditwa) சூறாவளிக்குப் பிறகு மலையகப் பாதையில் ரம்புக்கனையிலிருந்து கண்டி மற்றும் பதுளை...
வாகன இலக்கத் தகடு மற்றும் சாரதி அனுமதிப்பத்திர தாமதம் குறித்து விசாரணை
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குக் காரணமான விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி...






