editor

884 Articles written
உள்நாடு

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி

இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.     இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்
உள்நாடு
editor

பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

தற்போதைய சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.   இந்த எச்சரிக்கை இன்று (22) இரவு 10 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.   அதன்படி,...
editor

சவுதி விமான நிலையம் மீது தாக்குதல் – தூதரகத்தை விட்டு வெளியேறும் அமெரிக்கா!

சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று (21) மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் சவூதி...
editor

நாளை 8 மணி நேர நீர் விநியோக தடை

அனுராதபுரத்தின் பல பகுதிகளுக்கு நாளை (22) 8 மணி நேர நீர் விநியோக தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.     அதன்படி, நாளை காலை 9 மணி...
editor

சிற்றுண்டிகள் மற்றும் பராட்டா விலைகளும் உயர்வு

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிற்றுண்டிகள் (Short Eats) மற்றும் பராட்டா ஆகியவற்றின் விலைகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.     இன்று (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அகில...
editor

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.       கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை (Unbalance) காரணமாக...
editor

சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய அனுகூலங்கள்

2026/2027 ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய அனுகூலங்களை சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.     இதற்கமைய, செவிப்புலன் கருவிகளைப் (Cochlear Implants) பழுதுபார்ப்பதற்காக 75,000 ரூபாய் வரை அனுகூலங்களை வழங்குவதற்கும்,...