editor

884 Articles written
உள்நாடு

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி

இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.     இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்
உள்நாடு
editor

அக்குறணை விபத்து தொடர்பில் ஒருவர் கைது

அக்குறணையில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.     குறித்த விபத்துடன் தொடர்புடைய கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதியே, அலவத்துகொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.     அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற குறித்த...
editor

அக்போ’ யானை கண்டுபிடிக்கப்பட்டது

அநுராதபுரம் - திறப்பனை நாச்சதூவ வாவியை அண்மித்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் 'அக்போ' என்ற யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.     வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே...
editor

விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்த இலங்கைப் பணிப்பெண்!

குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பணிப் பெண் ஒருவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.     திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்துள்ளார்.     இவர்...
editor

அக்குறணையில் கோர விபத்து – 4 பேர் பலி!

அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் சிமென்ட் கலவை வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மற்றும் வீதியில் சென்றவர்கள் மீது மோதியதில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.   இந்த கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப்...
editor

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்

நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானி​லை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை...
editor

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவசர எச்சரிக்கை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிச் செயற்பாடுகளில் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.   விமானச் சேவையின் பெயரில் இயங்கும் போலியான நடமாடும் செயலிகள் (Mobile Apps) மற்றும் சமூக...