
சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு
ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் துரத்தி...
சதமடித்தார் பவன் ரத்நாயக்க!
ராவல்பிண்டியில் இடம்பெறும் ஒருநாள் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க சதமடித்துள்ளார்
87 பந்துகளில் அவர் இந்த சதத்தை பூர்த்தி செய்திருந்தார்.
இது இவரது இரண்டாவது...
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்த ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
இதன்படி, ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய்...
இன்று முதல் மின் துண்டிப்பு இல்லை – NSO
இன்று (22) முதல் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் இல்லை என நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் அறிவித்துள்ளது.
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆம் அலகு இன்று அதன் முழு கொள்ளளவான 270...
இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி
பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இன்றைய (22) போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில்...
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (22) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த...






