
சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு
ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றுக்கு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு பிரதான நீதவான்...
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் ஆஜரானார் திஸ்ஸகுட்டி!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆரச்சி, குற்றங்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமையவே அவர் இன்று (23) காலை குறித்த...
அடுத்த 3 நாட்களில் 350,000 லிட்ரோ சிலிண்டர்கள் விநியோகம்!
அடுத்த மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றி வந்த 'CORINTHIAN' எனும் கப்பல் நேற்றைய...
போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரக போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் கட்டளையொன்றைப் பிறப்பித்துள்ளது.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால்...
மனிதனைத் தாக்கியது ஷமோண்டா!
கால்நடைகளைப் பாதிக்கும் ஷமோண்டா (Shamonda) வைரஸ் மனிதர் ஒருவர் உடலில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் கடந்த மாதத் தொடக்கத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் நேற்று (22) உறுதிப்படுத்தியுள்ளனர்.
மனிதரைக் கால்நடை நோய் தாக்கியுள்ள...
இலங்கையின் வரலாற்றுச் சாதனை: குமார் சங்கக்கார பாராட்டு!
பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும் கொண்டாடுவதற்கான உரிமை இலங்கை அணிக்கு உண்டு என இலங்கை கிரிக்கெட் அணியின்...






