சதமடித்தார் பவன் ரத்நாயக்க!

ராவல்பிண்டியில் இடம்பெறும் ஒருநாள் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க சதமடித்துள்ளார்

 

87 பந்துகளில் அவர் இந்த சதத்தை பூர்த்தி செய்திருந்தார்.

 

இது இவரது இரண்டாவது ஒருநாள் சதம் என்பதுடன், தமது கன்னிச் சதத்தையும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை அணிக்கு எதிரான குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 429 ஓட்டங்களை பெற்றது.

 

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர், 36 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 264 ஓட்டங்களை பெற்றிருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய...

இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இன்றைய (22) போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.       போட்டியில் நாணய...