editor

883 Articles written
உள்நாடு

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.     இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.     நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.     அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
உள்நாடு
editor

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு

நேற்று(25) நள்ளிரவு முதல் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக IOC நிறுவனம் அறிவிப்பு.      
editor

வாகனங்களுக்கான வீதித் தகுதி, பாதுகாப்பு சான்றிதழ் தொடர்பில் விளக்கம்

வாகனங்களுக்கான வீதித் தகுதி மற்றும் பாதுகாப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்களும் பகுப்பாய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.   இந்தச் சான்றிதழை அறிமுகப்படுத்தும் போது, குறிப்பாகப் பயணிகள் போக்குவரத்து மற்றும்...
editor

சவுதி தலைநகரில் அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் பல வெடிப்புகள் சம்பவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   அங்கு குறைந்தது மூன்று வெடிப்புகளாவது இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இதனிடையே, ரியாத் நகர மக்களுக்கு ஏற்படக்கூடிய...
editor

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு தொடர்ந்தும் திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்தும் பெய்துவரும் மழை காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்புப் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.   குறித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் (23) பெய்த...
editor

7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ திட்டம்!

எரிவாயு விநியோகத்தை மேலும் வலுப்படுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.   சந்தையில் நிலவும் அதிக தேவை...
editor

மின்சார வாகன மின்கலங்களை அகற்றும் முறையில் கடும் குறைபாடு

இருப்பினும், அச்சட்டப்பூர்வ ஏற்பாடுகளை நடைமுறையில் செயல்படுத்துவதற்குத் தேவையான கூடுதல் விதிமுறைகள், செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு பொறிமுறைகளை விரைவாகத் தயாரிக்க வேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.       தற்போதுள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய நடவடிக்கை...