நாமல் ராஜபக்ஷ நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

இதற்காக சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் ஆஜரானார் திஸ்ஸகுட்டி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆரச்சி, குற்றங்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.     வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக விடுக்கப்பட்ட...

அடுத்த 3 நாட்களில் 350,000 லிட்ரோ சிலிண்டர்கள் விநியோகம்!

அடுத்த மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.     3,900 மெட்ரிக் டன்...