editor

883 Articles written
உள்நாடு

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.     இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.     நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.     அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
உள்நாடு
editor

வான்பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் இன்று (26) காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான்பாயத் தொடங்கியுள்ளது.   நீர்த்தேக்கம் வான்பாய்வதனால் வெளியேற்றப்படும் நீர் காரணமாக, களனி கங்கையில் கலக்கும் கெசல்கமு ஓயா...
editor

டெங்கு அதிஅபாய வலயத்தில் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்

நாடு முழுவதும் தொடர்ந்தும் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.   அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த...
editor

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியம்

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவது தொடர்பில் முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.     தற்போது குறித்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 696.96 m/MSL (கடல் மட்டத்திலிருந்து உயரம்) ஆக நிலவுவதுடன், இது அதன் மொத்தக்...
editor

பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்க மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம்

தற்போது நிலவிவரும் மழை உடனான சீரற்ற வானிலை காரணமாகப் பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.       இது...
editor

களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு அபாயம்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களு கங்கையை அண்மித்த தாழ்நில பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.     விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், அடுத்த 24...
editor

மகாவலி கங்கையின் சில தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு அபாயம்!

கடந்த சில மணித்தியாலங்களாக மகாவலி கங்கையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, பஸ்பாகே கோரள (Pasbage Korale) பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில்...