மின்சார வாகன மின்கலங்களை அகற்றும் முறையில் கடும் குறைபாடு

இருப்பினும், அச்சட்டப்பூர்வ ஏற்பாடுகளை நடைமுறையில் செயல்படுத்துவதற்குத் தேவையான கூடுதல் விதிமுறைகள், செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு பொறிமுறைகளை விரைவாகத் தயாரிக்க வேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

 

 

 

தற்போதுள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் பயன்பாட்டிலிருந்து அகற்படும் லித்தியம்-அயன் (Lithium-ion) மின்கலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அபாயம் மேலும் கூடும் என்றும் கணக்காய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ திட்டம்!

எரிவாயு விநியோகத்தை மேலும் வலுப்படுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக...

14 பிரதான நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து வான் பாய்கின்றன

நிலவும் மழைக்கால நிலைமை காரணமாக 14 பிரதான நீர்த்தேக்கங்களும் 9 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தொடர்ந்து வான் பாயும் மட்டத்தில் காணப்படுவதாக நீர்ப்பாசனத்...