
கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு
பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
தீ விபத்துக்கான...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்
சம்பளக் குறைப்பு மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (10)...
ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு – சில பகுதிகளில் சிறு வௌ்ளம்
நிலவும் மழை உடனான வானிலை காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களு, நில்வளா, கிங், வலவ மற்றும் குடா கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டமும், அத்தனகலு...
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் 100 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன்...
கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குச் சிறு வெள்ள அபாய எச்சரிக்கை!
கடந்த சில மணித்தியாலங்களில் கிங் கங்கையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக, கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீரியல் மற்றும்...
கொழும்பு, துன்னான பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..
கொழும்பு, துன்னான பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..
மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட துன்னா பகுதியில் இன்று பெய்த கனமழை மற்றும் வீசிய பலத்த காற்று காரணமாக வீதியின் குறுக்கே பெரிய...
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
தற்போது நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, பதுளை...






