உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. இதை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் ஒரு இடத்துக்கு வந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .




