கொழும்பு, துன்னான பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..
மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட துன்னா பகுதியில் இன்று பெய்த கனமழை மற்றும் வீசிய பலத்த காற்று காரணமாக வீதியின் குறுக்கே பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இதனால் அப்பகுதிக்கூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


