News Desk

4797 POSTS

Exclusive articles:

சந்திமால் ஜயசிங்க, பியுமி ஹன்ஸமாலி ஆகியோருக்கு பிணை

சட்டதிட்டங்களை மீறி கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் உல்லசமாக பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்த சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியுமி ஹன்ஸமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர...

நாட்டில் மேலும் 36 கொவிட்-19 மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 36 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அந்தவகையில், தொற்று நோயியல் பிரிவின் தரவின்படி இலங்கையில் 1,441 பேர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.

தனியார் வசமாகவுள்ள பெற்றோலியக் கூட்டுத்தானம்?

நாட்டின் எரிப்பொருள் சுத்திகரிப்பு, விநியோகம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்களுக்கும் திறந்துவிடுவதற்கு அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோலியக் கூட்டுத்தானத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் ​மேற்படி செயற்பாடுகள், பெற்றோலியக் கூட்டுத்தாபன சட்டம் திருத்தப்பட்டதன் பின்னர், அவற்றை தனியார்...

கொரோனா சிகிச்சையளிப்பு தாதியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். 31ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது. தாதியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பலமுறை...

தடுப்பூசியின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டாம் – ரணில்

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களையும், நாட்டையும் முழுமையாக பாதுகாக்கலாமென நம்பிக்கை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொரோனா தடுப்பூசியை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “கொரோனா...

ஹொங்கொங் அணியை வீழ்த்தியது இலங்கை

ஆசிய கிண்ணத்தின் இன்றைய (15) போட்டியில் ஹொங்கொங் அணியை 4 விக்கெட்டுக்களால்...

இஸ்ரேல்-கட்டார் தாக்குதல்;அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

பலஸ்தீனத்துடனான தற்போதைய மோதலுடன் தொடர்புடைய, கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த...

ரூ. 2000 படிப்படியாக சுற்றோட்டத்திற்கு

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2000...

மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம்

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில்...