நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (27) தீர்மானித்துள்ளது.

 

 

 

அந்த சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று கூடியதன் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இணைந்து கொள்வதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காகவே இந்த விசேட கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பதுளை, மொனராகலை மாணவர் செவிலியர் நேர்காணல் நவம்பரில்

2023ஆம் ஆண்டு மாணவர் செவிலியர் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள், ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு எதிர்வரும் நவம்பர்...

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் விபத்து: 11 பேர் காயம்; ஐவர்...

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.   இவர்களில்...