வாக்குமூலம் வழங்குவதற்காகச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்தினாயக்க இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (27) வருகை தந்துள்ளார்.