இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

 

இவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த தனியார் பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பதுளை, மொனராகலை மாணவர் செவிலியர் நேர்காணல் நவம்பரில்

2023ஆம் ஆண்டு மாணவர் செவிலியர் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள், ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு எதிர்வரும் நவம்பர்...

நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (27)...