உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கு – சலே மனு மீதான தீர்மானம் ஜனவரியில்!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் ஓய்வுபெற்ற பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பதுளை, மொனராகலை மாணவர் செவிலியர் நேர்காணல் நவம்பரில்

2023ஆம் ஆண்டு மாணவர் செவிலியர் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள், ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு எதிர்வரும் நவம்பர்...

நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (27)...