அனுராதபுரம் ருவன்வெலி மகா சேய வளாகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்துக்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
More like this

ரோஹித ராஜபக்ஷ FCID யில் இருந்து வௌியேறினார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து...

விசா வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட டயானா கமகேவுக்கு ஜனவரி 14இல் தண்டனை...
செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்குத் தண்டனை விதிப்பதற்காக, குறித்த வழக்கை...
