கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகப் ‘பொருளாதாரப் போர்’ தொடுப்பதாக எச்சரித்த நிலையிலும், ஐக்கிய அரபு இராச்சியம் ஈரானுடனான வர்த்தகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்த நிலையிலுமேயே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 94 டொலராகவும், ஒரு பெரல் WTI எரிபொருளின் விலை 87 டொலராகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நடனக் கலைஞர் சன்ன விஜேவர்தன Diabetasol வர்த்தக நாமத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்

பிரபல நடனக் கலைஞரும் நாடக நடிகருமான இவர், Diabetasol வர்த்தக நாமத்துடன் உத்தியோகப்பூர்வமாக இணைந்துள்ளார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சமநிலை, ஒழுக்கம் மற்றும்...

இலங்கையின் கடன் தரவரிசையை ‘B-’ ஆக உயர்த்தியது ஃபிட்ச்

சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ், இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயக் கடன் தரவரிசையை ‘CCC+’ இலிருந்து ‘B-’ ஆக...